22 61f83a7f3
முகப் பராமரிப்பு

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

முகம் அழகாக பளிச்சென்று இருப்பதற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவோம்.

ஆனால் வாயை சுத்தி இருக்கும் கருமையை போக்க யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில பொருட்கள் குறித்து பார்க்கலாம்.

கடலை மாவு
கடலை மாவுடன், மஞ்சளை சேர்த்து வாயைச் சுற்றி இருக்கும் கருப்பான இடத்தில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும்.

வாரம் ஒரு முறை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Related posts

த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா?

nathan

முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்

nathan

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை எப்படி போக்குவது?

nathan

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது

nathan

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!

nathan

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan

கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி?…

sangika