29.5 C
Chennai
Sunday, May 19, 2024
1452325681 9968
இனிப்பு வகைகள்

சுரைக்காய் இனிப்பு போளி

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
நெய் – தேவையான அளவு
தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டேஸ்பூன்
பால் – 1/2 கப்
கேசரிபவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:
1452325681 9968
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்று சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி பின் பால் சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க வேண்டும்.

பிறகு அதில் கேசரி பவுடர் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போன்று தேய்த்து நடுவே ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து நான்கு புறமும் மடித்து மீண்டும் ஒருமுறை லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள போளீயை போட்டு நெய் ஊற்றி முன்னும்

பின்னும் நன்கு வேக்ச் வைத்து இறக்கினால் சுரைக்காய் போளி ரெடி.

Related posts

வேர்க்கடலை உருண்டை

nathan

நாவூறும்… பரங்கிக்காய் அல்வா

nathan

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

முப்பால் கருப்பட்டி அல்வா

nathan

ஜிலேபி எப்படிச் செய்வது?

nathan

nathan

கேரட் அல்வா

nathan

பால்கோவா – AMC cookware-ல் சமையல் குறிப்பு

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan