31.4 C
Chennai
Tuesday, May 28, 2024
22 62a2c04492b85
சிற்றுண்டி வகைகள்

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

இப்பொது வாங்க பார்க்கலாம் சுவையான வெண்ணைய் முறுக்கு எப்படி செய்யலாம் என்று.

முக்கிய பொருட்கள்
1 கப் அரிசி மாவு
1/4 கப் கடலை மாவு
1 1/2 தேக்கரண்டி பொடியாக்கப்பட்ட கடலை பருப்பு
தேவையான அளவு உப்பு
2 தேக்கரண்டி வெண்ணெய்
1 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
தேவையான அளவு நீர்
தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெண்ணைய், சீரகம், பெருங்காயம், உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு செய்வது எப்படி? பார்த்ததும் நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை

அதன்பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின்பு பிசைந்த மாவை கொஞ்ச நேரம் அப்படியே மூடி வைத்து ஊற விட வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும். எண்ணைய் சூடானதும் பிசைந்த மாவை மூறுக்கு பிழியும் அச்சில் வைத்து நம் தேவைக்கேற்ப பிழிந்து கொள்ளலாம்.

மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு செய்வது எப்படி? பார்த்ததும் நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை

பிழிந்து வைத்த மாவை நன்கு காய்ந்த எண்ணையில் போட்டு பொன்நிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் நன்கு மொறு மொறுப்பான சுவையான வெண்ணைய் முறுக்கு தயார்.

Related posts

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

வரகு பொங்கல்

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

கருப்பட்டி இட்லி

nathan

ராம் லட்டு

nathan

அதிரசம்

nathan

கோதுமை உசிலி

nathan