nn
ஆரோக்கிய உணவு

குடைமிளகாயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? தெரிந்துகொள்ளுங்கள் !

குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு குடைமிளகாய் அருமருந்தாகும். அதுமட்டுமின்றி வாயுத்தொல்லை, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு குடைமிளகாய் அருமருந்தாக செயல்படும்.

குடைமிளகாயினை நாம் பயன்படுத்தினால் நம் உடலில் மெட்டபாலிசம் அதிகமாகி கலோரிகளை எரிக்கும். கலோரிகள் எரியும்போது உடை குறையும். அதனால் எடை அதிகமானவர்கள் எடை குறைய விரும்பினால் குடைமிளகாயினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குடைமிளகாயில் பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் அதை நாம் பயன்படுத்தும் போது வயது முதிர்வை தடுக்கும். அதனால் நமது தோள்களும் பளபளப்பாக தெரியும்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கும் குடமிளகாய் கொழுப்பு சத்து கொலஸ்ட்ரால் சோடியம் குறைவாக இருப்பதால் உடல் எடை சீக்கிரமே குறையும்.

கலோரிகள் அதிக அளவில் எரிக்க உதவும் சுரப்பிகள் அதிகமாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்பு போன்ற சத்துகள் இருக்கு அதுமட்டுமில்லாமல் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் ஈ விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிறைய உள்ளது.

Related posts

சுவையான கேரட் பொரியல்

nathan

இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கும் பலா சூப்பர் டிப்ஸ்….

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்- இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.

nathan

சூப்பர் டிப்ஸ் செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

nathan

ராகி உப்புமா

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

நாட்பட்ட அசிடிட்டி வலியை உடனே நிறுத்த இத குடிங்க!சூப்பரா பலன் தரும்!!

nathan