29.2 C
Chennai
Friday, May 17, 2024
pudding2
ஐஸ்க்ரீம் வகைகள்

சாக்லெட் புடிங்

தேவையான பொருட்கள்

கார்ன் ப்ளோர்(மக்காச்சோள மாவு) – 4 1/2 தேக்கரண்டி

சாக்லெட் – 30 கிராம்

பால் – 3/4 லிட்டர்

சீனி – 30 கிராம்

நறுக்கிய முந்திரிப் பருப்பு – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதன் உள் வேறு பாத்திரத்தில் சாக்லெட்டை வைத்தால், உருகி விடும். இதை தயாராக வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு பாலில் கார்ன் ப்ளோரை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மீதிப் பாலில் உருக்கிய சாக்லெட்டையும் கலந்து கொதிக்க வைத்து, கரைத்த கார்ன் ப்ளோரை அதில் ஊற்றி கட்டி விடாமல் கிளற வேண்டும்.

சீனியையும் அத்துடன் பாலையும் சேர்த்து, கெட்டியாகும் வரை விடாமல் கிளற வேண்டும்.

இதை இறக்கி நன்றாகக் குளிர வைத்து மேற்பாகத்தில் முந்திரிப்பருப்பைத் தூவி உபயோகிக்கலாம்.
pudding2

Related posts

ஐஸ்கிரீம் கேக்

nathan

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

குளுகுளு மாம்பழ குல்ஃபி செய்வது எப்படி

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

பிரெட் குல்ஃபி

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

பட்டர் புட்டிங்

nathan