32.8 C
Chennai
Sunday, May 19, 2024
faq 1
சரும பராமரிப்பு

தோல் சுருக்கமா? இதோ டிப்ஸ்

தண்ணீர் என்பது மனித உடலுக்கு அடிப்படையான ஒன்று மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய ஒன்று.
தண்ணீரை சரியான அளவில் நீங்கள் குடித்தால், பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்னை அவ்வளவாக வருவதில்லை.

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை உடம்புக்கு நல்லது குளிப்பதற்கு முன் ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின் கடைசியாக ஒரு “லெமன் பாத்’ எடுங்கள். இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் தரும்.

தேமலை விரட்டுங்க நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்.

மெருகுக்கு பப்பாளி
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.
இதனால் தோல் சுருக்கம் நீங்கி, சருமம் பளபளப்பாக இருக்கும்.faq 1

Related posts

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள் எவையென தெரிய வேண்டுமா?

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

பாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் …!

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

பாதாமை எப்படி உபயோகித்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும் ?

nathan

சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு கட்டாயம் இதையெல்லாம் செய்யுங்கள்

nathan

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

nathan