31.4 C
Chennai
Tuesday, May 28, 2024
4b1035cba363fc434 3x2 1
Other News

அயலான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் இன்று வெளியாகியுள்ளது. தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏலியன் கான்செப்ட் அடிப்படையில், குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடித்த அயலான் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Related posts

கால்நடைகளை மீட்டு பராமரிப்பதற்காக ’பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சையத்!

nathan

மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்..

nathan

‘என் மருமகன் ரிஷி பிரதமர் ஆக என் மகளே காரணம்’

nathan

பாட்டி இறந்த துக்கத்தில் விமானத்தை இயக்க மறுத்த இண்டிகோ விமானி

nathan

கேரளாவில் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த பெண் டாக்டருக்கு ஏற்பட்ட விபரீதம்!

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்?

nathan

98 வயது மூதாட்டி தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள்

nathan

swiss ball hip extension :சுவிஸ் பந்து இடுப்பு நீட்டிப்புகளுடன் உங்கள் இடுப்பை வலுப்படுத்த தயாராகுங்கள்!

nathan