33.3 C
Chennai
Saturday, May 18, 2024
24 1456296660 4 foil
மருத்துவ குறிப்பு

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

பலரும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் பணம் செலவழித்து பல் மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்வார்கள். பலர் எப்போதும் போன்று டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தி வருவார்கள்.

பொதுவாக பற்களை வெண்மையாக்குவதற்கு விற்கப்படும் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் பற்களின் எனாமலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் பற்களை வெண்மையாக்க பல இயற்கை வழிகளும் உள்ளன. இங்கு அதில் ஒரு அற்புதமான வழி கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து பின்பற்றினால் நிச்சயம் உங்கள் பற்களை வெள்ளையாக மின்னச் செய்யலாம்.

பற்களை வெள்ளையாக்கும் முறை

பற்களை வெள்ளையாக்குவதற்கு ஓர் நேச்சுரல் டூத் பேஸ்ட்டும், அலுமினியத்தாளும் அவசியம்.

தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன் உப்பு – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – சிறிது அலுமினியத்தாள்

செய்யும் முறை பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும்.

அலுமினியத்தாள் பின் படத்தில் காட்டியவாறு அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பற்களை துலக்கவும் 1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குறிப்பு இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

24 1456296660 4 foil

Related posts

தெரிஞ்சிக்கங்க… மருத்துவ குணங்களை பெற்ற அபூர்வ மரங்களில் ஒன்றான இத்தி மரத்தின் நன்மைகள்!!

nathan

மூட்டு வலி அடிக்கடி வருதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பெண்களுக்கு செல்போன் தொந்தரவா?

nathan

சுவாச பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

nathan

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

nathan

உஷார்… கர்ப்பத்தின் போது பாராசிட்டமால் எடுக்கப் போறீங்களா?

nathan

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

nathan

அடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா? இதோ அதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!

nathan

முதல் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan