30.8 C
Chennai
Thursday, May 30, 2024
coriander soup
சூப் வகைகள்

கொத்தமல்லித்தழை சூப்

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித்தழை – 50 கிராம்
பூண்டு – 10
மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• கொத்தமல்லித்தழை, உரித்த பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மல்லித்தழை, பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
• நன்றாகக் கொதித்து வந்த பின்பு இறக்கவும்.
• பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
• இந்த கொத்தமல்லித்தழை சூப் சூடாக சாப்பிட வேண்டும். உடலுக்கு வலிமை தரும் சூப் இது.coriander soup

Related posts

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

வாழைத்தண்டு சூப்

nathan

ஆவகாடோ ஸ்வீட் கார்ன் சூப்

nathan

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

மட்டன் எலும்பு சூப்

nathan

பட்டாணி சூப்

nathan