சட்னி வகைகள்

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

இஞ்சி – பூண்டு சட்னி பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்தாக பயன்படும்.

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு – தலா ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் – 12,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

* இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.

* சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.

* இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.201608081130056582 ginger garlic chutney SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button