31.7 C
Chennai
Friday, May 24, 2024
sl3665
சைவம்

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

என்னென்ன தேவை?

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ,
மிளகு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 4 பல்,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெட்டிய துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய், மிளகு மற்றும் பூண்டை தனியாக அரைத்து அந்தக் கலவையை கடாயில் சேர்க்கவும். கடைசியாக அத்துடன் வறுத்த கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

அரைப்பதற்கு…

அரிசி – 2 கப்,
துருவிய கிழங்கு – ½ கப்,
து.பருப்பு – 4 தேக்கரண்டி,
க.கருப்பு – 4,
உ.பருப்பு – 3,
சி.பருப்பு – 3,
காய்ந்த மிளகாய் -2,
பெருங்காயம் – ½ தேக்கரண்டி.
தாளிப்பதற்கு – மிளகு, சீரகம், கடலை பருப்பு, துருவிய தேங்காய்.

மேலே கூறிய அனைத்து பருப்பு மற்றும் அரிசி, கிழங்கை அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும். பின்பு அதில் மிளகு, சீரகம், கடலை பருப்பை தாளித்துக் கொட்டி, தோசைக்கல்லில் அடையை சுட்டு எடுக்கவும்.sl3665

Related posts

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

nathan

பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல்

nathan

காராமணி சாதம்

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

வாழைக்காய் புட்டு ரெசிபி

nathan

கருணைக்கிழங்கு மசியல்

nathan

அபர்ஜின் பேக்

nathan

சுவையான முருங்கைக்காய் தக்காளி கிரேவி

nathan

பாஸ்தா பிரியாணி

nathan