32.8 C
Chennai
Sunday, May 19, 2024
sl3890
சிற்றுண்டி வகைகள்

சோயா காளான் கிச்சடி

என்னென்ன தேவை ?

காளான் (நறுக்கியது) – 1 கப்,
பிளெயின் நூடுல்ஸ் அல்லது சேமியா – 1 கப்,
கேரட், பீன்ஸ், பீட்ரூட் சதுரமாக வெட்டியது – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
புளிச்சாறு – தேவைக்கு.

அரைக்க…

இஞ்சி – 1/2 அங்குலத் துண்டு,
பூண்டு – 4,
பச்சை மிளகாய் – 4,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நீரில் நறுக்கிய காய்கறிகள், காளான், உப்பு சேர்த்து புளிநீர் ஊற்றி வேக விடவும். காய்கள் வெந்ததும் அந்த காயை வடிகட்டி நீரை எடுத்துக் கொள்ளவும். இந்த நீரில் நூடுல்ஸ் அல்லது சேமியா வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுது சேர்த்து வதக்கி சோயாசாஸ், வெந்த காய்கறி கலவை, வெந்த சேமியா அல்லது நூடுல்ஸ் போட்டு குறைந்த தணலில் கிளறவும். கடைசியாக மிளகுத்தூள் தூவி இறக்கவும். வித்தியாச சுவையுடன் காளான் நூடுல்ஸ் ரெடி.sl3890

Related posts

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

வாழைப்பூ வடை

nathan

சுவையான மசாலா பொரி

nathan

பானி பூரி!

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan

தினை இடியாப்பம்

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan