wFqBCcp
சிற்றுண்டி வகைகள்

சோயா தட்டை

என்னென்ன தேவை?

சோயா – 1 கப்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 1/2 டீஸ்பூன்,
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
எண்ணெய் – பொரிக்க.


எப்படிச் செய்வது?

சோயாவை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். நிறைய செய்வதானால் மிஷினில் கொடுக்கலாம். உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். ஓர் அகண்ட பாத்திரத்தில் சோயா மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலை, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக தட்டி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.wFqBCcp

Related posts

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசை

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

தனியா துவையல்

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

கறி தோசை : செய்முறைகளுடன்…!

nathan

ஈஸி வெஜ் கட்லட்

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan