sl4429 1
சிற்றுண்டி வகைகள்

ராம் லட்டு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நன்கு கழுவி 5 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர் நீரில்லாமல் வடிகட்டி, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு, சிறிது தண்ணீர் விட்டு, உளுந்த வடை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, போண்டா போன்று பொரிக்கவும். துருவிய முள்ளங்கியை, ராம் லட்டுவின் மேல் தூவி, பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறவும்.sl4429

Related posts

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

சிறு பருப்பு முறுக்கு

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

nathan