30.5 C
Chennai
Friday, May 17, 2024
sl1201
சிற்றுண்டி வகைகள்

தினை இடியாப்பம்

என்னென்ன தேவை?

தினை மாவு – 3 கப்,
அரிசி மாவு (இடியாப்ப மாவு) – 1 கப்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தினை மாவை கைபொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து ஆறியபின் அரிசி மாவுடன், உப்பு சேர்த்து கலந்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வெந்நீரை எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். அந்த வெந்நீரை மாவில் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கிண்டவும். மாவை உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.sl1201

Related posts

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan

பாதாம் சூரண்

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

வரகு பொங்கல்

nathan

கோதுமை உசிலி

nathan

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan

பிரெட் க்ராப்

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan