28.6 C
Chennai
Saturday, May 18, 2024
201707171221379285 arito. L styvpf
தொப்பை குறைய

பெண்களுக்கு வயிற்று சதை குறைய ஏரோபிக்ஸ் பயிற்சி நல்லது

பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதையையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் நலம் பெறலாம்.

பெண்களுக்கு வயிற்று சதை குறைய ஏரோபிக்ஸ் பயிற்சி நல்லது
பெண்களில் பலர் 30 வயது தொடுவதற்குள் வயிற்றில் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து சதைகள் தொங்கி இளமையிலேயே முதுமையானவர்கள் போல வாழ்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் தொடர்ந்த உடற்பயிற்சி இன்மைதான்.

இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழகினையும் பெறலாம். இப்படி சதை தொங்கி மடிப்பு விழ கொழுப்பு கூடுவது தான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும்.

இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதையையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து பணத்தை செலவு செய்த பின்னரும் குண்டான உடம்பு குறையவில்லை என்று கூறுவார்கள். இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் நலம் பெறலாம்.

பெண்கள் எடைப்பயிற்சி செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற கருத்து உண்டு. பெண்கள் எடை பயிற்சியினை தவிர்ப்பது நல்லது. பெண்களின் உள் உறுப்புகளில் சில, ஆணின் உள் உறுப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பால் சுரப்பிகள், கருப்பைகள், எல்லாம் ஆணிலிருந்து மாறுபட்டிருப்பதால் பெண்கள் எடைப்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.201707171221379285 arito. L styvpf

Related posts

உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொள்ள…

sangika

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கங்க…

nathan

42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

nathan

தொப்பையை வேகமா கரைக்கணுமா? அப்ப இந்த பச்சை நிற உணவுகளை சாப்பிடுங்க…

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்கும் 10 அற்புதமான மூலிகைகள்!!

nathan

தொப்பையை 1 மாதத்திற்குள் குறைக்கனுமா இப்படி முயன்று பாருங்கள்!!

nathan

முப்பதே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

தொப்பையை குறையுங்கள்! மறைக்காதீர்கள்! இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan