32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
14b3bb7a 8abc 4aac bdf4 2c04702ec12f
ஆரோக்கிய உணவு

கீரைகளும் மருத்துவப் பயன்களும் 40 வகை

புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக் கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
தும்பை கீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
முள்ளங்கி கீரை – நீரடைப்பு நீக்கும்.
பருப்பு கீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

14b3bb7a 8abc 4aac bdf4 2c04702ec12f
புளிச்ச கீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக் கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்
புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவளை – ஆண்மை தரும். சரும
நோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக் கீரை – இருமலை போக்கும்.
சாணக் கீரை – காயம் ஆற்றும்.
வெள்ளைக் கீரை – தாய்ப்பாலை பெருக்கும்.
விழுதிக் கீரை – பசியைத் தூண்டும்.
கொடிகாசினி கீரை – பித்தம் தணிக்கும்.
துயிளிக் கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக் கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக் கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்குதட்டை கீரை – சளியை அகற்றும்.
நருதாளி கீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
காசினிக் கீரை  – சிறுநீரகத்தை நன்கு செயல்
பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக் கீரை – சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை – தசைகளை பலமடைய செய்யும்.

கொடிபசலைக்கீரை – வெள்ளையை  விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை – பசியைத்தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.
அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை – ரத்த சோகையை விலக்கும், கண்நோயை  சரியாக்கும்.
பிண்ணாக்கு கீரை – வெட்டையை,
நீர்க்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை – ரத்த சோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.
வல்லாரைக் கீரை  – மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான் கீரை – கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

Related posts

சுவையான மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட பாகற்காய் ஃப்ரை செய்வது எப்படி ?

nathan

உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சுவையான ரவா ஓட்ஸ் அடை

nathan

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

நம்ப முடியலையே…வீட்டில் மணி பிளான்ட் வளர்ப்பதால் இவ்வளவு விசயங்கள் நடக்குமா?

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா? தவிர்க்க வேண்டிய உணவுகள் இதோ!..

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.

nathan