28.6 C
Chennai
Saturday, May 18, 2024
All Skin Problems
ஆரோக்கியம்யோக பயிற்சிகள்

தோல் சுருக்கங்கள் தாமதமாக இதை தினமும் செய்து வாருங்கள்……

All Skin Problems
பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

Related posts

சுவிஸ் பால் பயிற்சி வயிறு, இடுப்பு சதையை குறைக்கும்

nathan

உடம் எடை குறைய டிப்ஸ்!…

sangika

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! முயன்று பாருங்கள்

nathan

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இதை செய்யுங்கள்!

nathan

பேரிச்சம் பழத்தில் தீமைகளா?

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால்

nathan

வலிமை தரும் பயிற்சி

nathan