கால் நாப்பது துண்டா வெடிச்சிருக்கா? அப்போ கட்டாயம் இத படிங்க!

ஆள் அழகாய் இருந்து என்னங்க பிரயோஜனம், காலைப் பாருங்க நாப்பது துண்டா வெடிச்சிருக்கு. இதுக்கு ஏதாச்சும் கை மருந்து இருக்கா?

ஊரிலே விக்கிற அத்தனை கிரீமுக்கும் சரி வரமாட்டேங்குது என்பவர்கள் இந்த களிம்பை வீட்டிலேயே ரெடி பண்ணுங்க!

கடுகு எண்ணெய் 10 மிலி, எடுங்க கிளிசரின் 5 மிலி, எலுமிச்சை சாறு 5 மிலி, ஓமம் எசன்ஸ் 10 மிலி, பாதாம் எசன்ஸ் 10 மிலி இவற்றை கலந்து ஒரு குட்டி பாட்டிலில் வையுங்க.

இரவில் இதை வெடிப்புகளில் தடவிக் கொண்டு உறங்குங்க. பாதம் பஞ்சு மாதிரி ஆயிடும்.

Leave a Reply