30.3 C
Chennai
Saturday, May 18, 2024
veg1
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்!…

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை யாரும் மறுக்கவோ மறக்க‍வோ முடியாது.

ஆனால் அந்த காய்கறிகளை எப்போது சமைத்து சாப்பிடக் கூடாது என்பதை அறிந்து கொண்டு தவிர்த்திட வேண்டும்.

veg1

காரணம், இரவு நேரத்தில் காய்கறி சேர்த்துச் சமைத்த‌ உணவை நீங்கள் சாப்பிடும் போது அதில் உள்ள‍ அதிகளவு நார்ச் சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரும்.

அப்ப‍டி மெதுவாக நகர்வதால், அஜீரண கோளாறுகள் ஏற் படும். இதன் காரணமாக தூக்க‍ம் கெடும், தூக்க‍ம் கெட்டு விடுவதால், அடுத்த‍ நாள் முழுவதும் ஒருவித மன அழுத்த‍ம் மற்றும் எரிச்ச‍ல் ஏற்பட்டு, வேலைகள் அத்த‍னை யிலும் கவனச் சிதறல் உண்டாகும்.

Related posts

உடல் சோர்வை நீக்ககி நரம்புகளின் வலிமையை உறுதியாக்க தினமும் இத சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

கண்டிப்பா தெரிஞ்சுகோங்க! செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

nathan

ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்!

nathan

அடிவயிற்று கொழுப்பை கரைத்து விரட்டும் ஒரு துளி சாறு….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்

nathan

நிறை உணவு என்றால் என்ன?

nathan

மிளகாயில் முடியை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதா?

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்… தெரிந்துகொள்வோமா?

nathan