tyt 2
ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் Desktop கம்ப்யூட்டர்களைவிட மடிக்கணினி (Laptop), டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த ஆசைபடுகின்றனர்.

ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு பற்றி இங்கு காண்போம்,

மடிக்கணினியில் இருந்து வெளிப்படும் வேப்ப கதிர்கள் அவர்களின் உயிரணுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட கூட வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மடிக்கணினியை பயன்படுத்தும் 18 முதல் 25 வயதுடைய ஆண்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப்பதுவதாக மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
tyt 2
மடிக்கனிகளை மடியில் வைத்து உபயோகப்படுத்தும் போது, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். ஆகையால் மடிக்கனிகளை மேசையின் மீது வைத்து உபயோகிப்பது நல்லது.

பொதுவாக கணினிகளை அதிகமாக உபயோகப்படுத்தும் போது கண்கள் பாதிப்படைகிறது. எனவே கணினிகளை பயன்படுத்தும் போது சாதாரண கண்ணாடிகளையாவது அணிந்து பயன்படுத்துவது நல்லது.

Related posts

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை!

nathan

‘உச்சா” போனா செம “கப்பு” அடிக்குதா,உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் 13 ரகம், இதுல நீங்க எந்த ரகம்?

nathan

தாம்பத்ய வாழ்க்கைக்கு இது மட்டும் போதுமாம்…! நோட் பண்ணி வச்சுக்கோங்க..!

nathan

உடல்நலத்திற்கு நல்லது பச்சை உணவா… வேகவைத்த உணவா….

nathan

கோடை விடுமுறை: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்….!!

nathan

நாப்கினுக்கு குட்பை!

nathan

அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan