கோபத்தை காட்டிய அஞ்சனா – யோவ் இதெல்லாம் ஓவர்.! கணவன் செய்த கேப்மாரி தனம்

அஞ்சனாவின் கணவர் திருட்டு வேலை செய்து வசமாக சிக்கி கொண்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவர் திரைப்பட நடிகரான கயல் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது சந்திரன் அஞ்சனாவின் மொபைலை அவருக்கு தெரியாமல் எடுத்து மை ஹஸ்பண்ட் இஸ் மை கண் கண்ட தெய்வம் என ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த அஞ்சனா, மவனே எனக்கு தெரியாம என் போனை எப்படி எடுக்கலாம், இதே மாதிரி வாய்ப்பு கிடைச்சா நான் என்ன பண்ற பாரு என ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply