20 creamy pasta
ஆரோக்கிய உணவு

சூப்பரான பசலைக்கீரை பாஸ்தா ரெசிபி

பசலைக்கீரை பாஸ்தா ரெசிபியை எப்போதாவது முயற்சி செய்ததுண்டா? இது ஒரு அபூர்வ பிறும் சுவையான ரெசிபி மட்டுமல்ல, ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதிலும் காலை வேளையில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபி.

குழந்தைகள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அவ் பசலைக்கீரை பாஸ்தை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

பாஸ்தா – 2 கப் (வேக வைத்தது)

பசலைக்கீரை – 1/2 கட்டு (நீரில் கழுவி, நறுக்கியது)

மைதா – 2 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த துளசி இலைகள் – 1/2 டீஸ்பூன்

உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் – 1 டீஸ்பூன்

மிளக் தூள் – 1 டீஸ்பூன்

பல்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

பால் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

சீஸ் – 1/4 கப் (துருவியது)

ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மைதாவை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் உலர்ந்த துளசி பிறும் கற்பூரவள்ளி இலைகள், பல்லி ப்ளேக்ஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பால் ஊற்றி கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

பாலானது கொதித்ததும், அதில் பசலைக்கீரை சேர்த்து, 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு மூடியை திறந்து, அதில் சீஸ் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, பின் அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், பசலைக்கீரை பாஸ்தா ரெடி!!!

Related posts

சூப்பரா பலன் தரும்!! பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி..!

nathan

வியக்க வைக்கும் மருத்துவம்! கடுகு விதைகளை தமிழர்கள் ஏன் உணவில் சேர்த்தார்கள் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கும் சிறந்த உணவிகள்!

nathan

ஜாக்கிரதை…உயிரை பறிக்கும் விஷமாக மாறும் கருவாடு! யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்?

nathan

நாகலிங்க பூவில் இவ்வளவு சிறப்புக்கள் இருக்கா?நம்ப முடியலையே…

nathan

முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.

nathan

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

nathan