33.3 C
Chennai
Tuesday, May 21, 2024
6nQoLOW
ஐஸ்க்ரீம் வகைகள்

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெர்ரி – 1 கப்,
பால் – 1/4 கப்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும். மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். அதை ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் மறுபடியும் வைக்கவும். பின் பரிமாறவும்.6nQoLOW

Related posts

வாழைப்பழ ஐஸ்கிரீம்

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

வைட்டமின் சி ஸ்மூத்தீ

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan