30.3 C
Chennai
Sunday, May 19, 2024
எடை குறைய

ஒல்லியாகனும் என்று ஆசையா 9 முறை சாப்பிட்டு பாருங்களேன்

 

imagesகுண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 9 முறை சாப்பிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்காக இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றன

உடலை குறைப்பதற்காக 3 வேளை உணவை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து.

அதே சமயம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.

நாம் உண்ணும் குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவாக இருக்க வேண்டும், இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உணவு உண்பதோடு சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் பருமன் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

Related posts

காலைல செய்ற இந்த விஷயங்கள் எல்லாம் உங்க எடையை அதிகரிக்கச் செய்யுமாம்!!

nathan

உடல் எடையை குறைக்க,,

nathan

மதிய உணவிற்கு பின் இதை குடிச்சா, உடல் எடை குறையுமாம் தெரியுமா?

nathan

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

nathan

உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜீஸ் போதும்!இதை முயன்று பாருங்கள்

nathan

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்…

nathan

உடல் எடை… பெண்களே கவனம்…

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan