39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
rmajb 293477
ஆரோக்கியம் குறிப்புகள்

கண்ணீரால் கரையும் தீமைகள்

அதிக துக்கமோ, அதிக ஆனந்தமோ எதுவானலும் கண்களில் கண்ணீர் சுரக்கும். பலர் அறிய அழுவதை கவுரவக் குறைச்சலாக சிலர் நினைப்பார்கள். ஆனால் கண்ணீரும் சில தீமைகளை அழிக்கிறது. நன்மைகளை அளிக்கிறது. அவை பற்றி..
கண்ணீரில் உள்ள லைசோசோம் கண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது இமைகளும் கண்விழிகளும் சுத்தமாவதோடு, பார்வையும் தெளிவாகிறது. துக்கத்தால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால் துக்கம், கவலை எல்லாம் கரைந்து விடுகின்றன.
கண்ணீரால் கரையும் தீமைகள்
மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது. அழுகையானது ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. கண்ணீர் சருமத்தில் படும் போது அதில் உள்ள நச்சுகளை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது. அழுகை வரும் போது அழுதுவிடுவதே நல்லது. ஒருபோதும் அதை அடக்கி வைக்கக்கூடாது. அது மனஅழுத்தத்தைத்தான் ஏற்படுத்தும்.rmajb 293477

Related posts

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

nathan

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களே, ஆபாச படங்களை பார்ப்பது விறைப்புதன்மையை பாதிக்கும் என தெரியுமா?

nathan

இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

அழுவதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

sangika

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்..

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

பெண்களே சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் எத்தனை வருஷமானாலும் கெட்டுப்போகாதாம் தெரியுமா?

nathan