32.8 C
Chennai
Sunday, May 19, 2024
belly
எடை குறையஆரோக்கியம்

தேவையற்ற கொழுப்புகள் கரைந்துதொப்பையை குறைக்க சில டிப்ஸ்….

ஜங் உணவு பொருட்களை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு தினமும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பையை குறைக்கலாம்.

அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான்.

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.

belly

வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம்.

தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.

 

Related posts

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை

nathan

கர்ப்பிணிகளுக்காக…

nathan

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

nathan

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

nathan

வயிற்று கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சிகள்

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

nathan

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika