29.5 C
Chennai
Sunday, May 19, 2024
Vilvam
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வில்வ இலையை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்!….

நெஞ்செரிச்சல் மற்றும் சாப்பிட்ட புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகளில்அவதிப்படுவோர் தினசரி வில்வ இலைகளை சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் சரியாகும்.

இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வியிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் போன்ற பிரச்சனைகளும் சிலருக்கு வருவதுண்டு.

 

இதனால் திடமான சில உணவுப் பொருட்களை சாப்பிடும் போது உணவுப்பாதையில் கஷ்டமாகவும் நெஞ்செரிச்சல் போன்றப் பிரச்சனைகளையும் சிலர் உணர்வர்.

Vilvamஇதனால் சாப்பிட்ட உணவு சரியானக் காலத்தில் செரிமாணம் ஆகாமல் வயிற்றிலேயே அதிக நேரம் இருப்பதால் வயிற்றுப்புண் மற்றும் குடற்புண் ஆகியப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலும் உடல் தனது சராசரி வெப்பத்தை விட அதிகமாகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து வில்வ இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் சூடு சமநிலை அடைந்து செரிமானமின்மை மற்றும் புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகள் குறையும்.

இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காரமான மற்றும் அமிலவகை உணவுப்பொருட்களைத் தவிர்த்துவிடுதல் நல்லது.

Related posts

இந்த 5 ராசிக்காரங்க திருமண வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்…

nathan

தொப்பை குறைய உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

பனியால் சருமம் வறண்டு போகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மிக விரைவாக உயிரை பறிக்க கூடிய கொடிய நோய்கள்!!

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

உடற்பயிற்சி,யோகா செய்தும் திடீரென்று 10 கிலோ எடை கூடுவது ஏன்?

nathan

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

nathan

நாட்டு மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் . சூப்பர் டிப்ஸ்….

nathan

மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்க….

sangika