33.3 C
Chennai
Saturday, May 18, 2024
உடல் பயிற்சி

இடுப்பு மற்றும் முதுகு எலும்பை உறுதிப்படுத்தும் ஸ்விஸ் பந்து பயிற்சி

இடுப்பு மற்றும் முதுகு எலும்பை உறுதிப்படுத்தும் ஸ்விஸ் பந்து பயிற்சி

ஸ்விஸ் பந்தில் வயிற்றுப்பகுதி படும்படி, குப்புறப்படுத்துக்கொள்ள வேண்டும். கைகளும், கால்களும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்போது வலது கை, இடது காலை மட்டும் நேராக உயர்த்தி படத்தில் உள்ளபடி இறக்க வேண்டும்.இது போல மற்றொரு கைக்கும் செய்ய வேண்டும். இரு கைகளுக்கும் தலா 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி சற்று கடினமாக இருக்கும்.

பலன்கள் :

இடுப்பு மற்றும் முதுகு எலும்பை உறுதிப்படுத்தும் பயிற்சி இது. தொடர்ந்து செய்யும் போது முதுகுப்பகுதியை உறுதிப்படுத்தி, முதுகு வலி வராமல் தடுக்கும். வயிற்றுப்பகுதியை உறுதிப்படுத்தும்.

Related posts

பிராணாயாமத்துக்கான எளிய பயிற்சிகள்

nathan

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி

nathan

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா?

nathan

உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா?

nathan

காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? இதை படியுங்கள்

nathan

அப்டாமினல் க்ரன்சஸ்

nathan

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

nathan

இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்

nathan

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

nathan