28.3 C
Chennai
Saturday, May 18, 2024
625.500.560.350.160.300.053.800 2

கொந்தளித்த ரசிகர்கள்! 80 கோடி சம்பளம் வாங்கும் உங்கள் விஜய் எங்கே ! தளபதி விஜய்யை தாக்கிய பத்திரிகை..

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் மதிக்கப்படும் ஒரு நடிகர் எனபதனை நாம் அறிவோம்.

இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.

விஜய்யின் ஆரம்பகால கட்டத்தில் பல விதமான விமர்சனங்களில் அவரை அவமான படுத்தும் விதத்தில் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் தற்போது கொரானா பதிப்பிற்காக தமிழ் திரையுலகை சார்ந்த முன்னணி நடிகர்கள் அனைவரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வரை விஜய் எந்த ஒரு நிதியுதவியும் செய்ய வில்லை என பிரபல பத்திரிகை ஒன்றில் விஜய்யை அவமான படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.

மேலும் விஜய் இதுவரை ஏன் உதவி செய்யவில்லை என்றால் விஜய் தற்போது தனது மாஸ்டர் படத்தின் விநியோகஸ்த்தர்களிடம் நடந்து வரும் சில பிரச்சனையினால் தான் விஜய் உதவி செய்ய முன் வர வில்லை என தகவல்கள் கசிந்துள்ளது.