Author: nathan

பெண்களே தினமும் மேக்கப் போடாதீங்க

  பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவார்கள். தினமும் மேக்கப் போடுவதன் மூலம், மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, இயற்கை அழகை முற்றிலும் அழித்து, சருமத்தையே ஒரு மாதிரி அசிங்கமாக வெளிக்காட்டும். …

தக்காளி சாத மிக்ஸ்

தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 10 மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் மிளகாய் தூள் – 2 ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 ஸ்பூன் கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு …

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. சத்துக்கள்  பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி …

பீரியட் பிரச்னைக்கு சில டிப்ஸ்

பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை …

பெண்களின் கைகள், இடுப்பு, தோள்பட்டைக்கான உடற்பயிற்சிகள்

பெண்களின் கைகள், இடுப்பு, தோள்பட்டையை அழகாக்கும் உடற்பயிற்சிகள் என்னவென்று பார்க்கலாம். பெண்களின் கைகள், இடுப்பு, தோள்பட்டைக்கான உடற்பயிற்சிகள்பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். 1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.3) யோகாசன பயிற்சிகள்.4) ஸ்கிப்பிங் பயிற்சி

கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி

ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது. கொல்கத்தா ஸ்பெஷல் …

வலிமை தரும் பயிற்சி

தோள்பட்டை வலுவடைய உள்ள பயிற்சிகளில் மிக முக்கியமானது ஷோல்டர் ப்ரெஸ் பயிற்சி. இந்த பயிற்சி செய்ய முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை பிடித்துக் கொள்ளவும். டம்பிள்ஸ் இல்லாதவர்கள் ஒரு லிட்டர் பாட்டிலை எடுத்துக் கொள்ளலாம். தோள்பட்டைகள் நேராக …

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

தேவையான பொருட்கள் : சாமை அரிசி – அரை கப் பாசிப்பருப்பு – 1 ஸ்பூன் தண்ணீர் + பால் – 1 1/2 கப் பொடித்த வெல்லம் – 1 கப் நெய் – 4 ஸ்பூன் ஏலக்காய், சுக்கு …

பன்னீர் மாகன் வாலா

தேவையான பொருட்கள் : பன்னீர் – கால் கிலோ வெங்காயம் – கால் கிலோ தக்காளி – கால் கிலோ இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10, மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – …

கோதுமை காக்ரா

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – ஒன்றரை கப்,ரவை – கால் கப்,சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன்,மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,சமையல் சோடா – கால் டீஸ்பூன்,கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,வெண்ணெய் – 2 டீஸ்பூன்,உப்பு …

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

நீங்கள் இல்த்தரசியா? வேலையில் இருந்து ஓய்வு பெற்றவரா? ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க சில வழிகள் இதோ! ஓய்வு நேரத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் பலர் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கு பயனுள்ள சில யோசனைகள். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் …

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது,

‘வைரஸ் காய்ச்சல்’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். தற்போது ஆங்காங்கு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், வைரஸ் காய்ச்சலையும், டெங்கு காய்ச்சலையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்த இரண்டு காய்ச்சலுக்கும் வெவ்வேறு வைரஸ்கள் …

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்

கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க எளிய வழிகள்கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு, அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். …
error: Content is protected !!