Category: Tamil

உங்களுக்கு தெரியுமா முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு நாள் இடைவெளி விட வேண்டும்?…

நீங்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்போ கொஞ்சம் இத கேளுங்க. உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனோ அல்லது நார்மலோ எதுவாக இருந்தாலும் இரண்டாவது குழந்தைக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உங்களுக்கு நார்மல் …

காலில் குழிப்புண் இருந்தால் கவலை வேண்டாம்.அப்ப உடனே இத படிங்க…

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என்றால் ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.! நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே.! சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் …

மிகக்கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அற்புத பழம்!

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BREAK DRUG EBC-46, இது …

உங்களுக்கு தெரியுமா உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

நம் உடல் கொலஸ்ட்ராலை பயன்படுத்தி வைட்டமின்-டி ஐயும் உற்பத்தி செய்கிறது.இது ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமாகும்.80% கொலஸ்ட்ரால் நம்முடைய கல்லிரல் உற்பத்தி செய்கிறது.நாம் சாப்பிடும் உணவிலிருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது.கொலஸ்ட்ரால் ரத்தத்துடன் கலப்பதில்லை.இது புரதத்தின் கலவையாகும்.2 வகையான கொழுப்பு உள்ளது. அவை நல்ல கொழுப்பு …

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

பெண் சிகையலங்காரங்கள் இன்று பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டை பின்பற்றி செய்யப்படுகிறது. மலர் மகுடங்கள், படங்களை பார்த்து செய்யப்படும் வேவ்ஸ் மற்றும் இன்னும் பலவை உள்ளன, உங்களின் திருமண நாளுக்கு நீங்கள் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு சில சிகை அலங்காரங்கள் …

சூப்பர் டிப்ஸ் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் ….

சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் செய்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கண்டந்திப்பிலி – 3 துண்டு, மிளகு – 1/2 டீஸ்பூன், தனியா – 1/4 டீஸ்பூன், துவரம் …

தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், குழந்தைகளுக்கு சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்

குழந்தைகளுக்கு சளி, இருமல் உண்டாகும் போது தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடலூர் முதுநகர் எஸ்.டி.மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் முகுந்தன் கூறியதாவது:-

முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பால்

காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவலாம் அல்லது அந்த பூண்டு பாலை குடித்தும் வரலாம்.

சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது சிவப்பு சந்தனம். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இன்று சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று …

ஹோம் மேட் மயோனைஸ்

சாண்ட்விச், பர்கர், பச்சைக் காய்கறிகள், சாலட் என எந்த உணவுடன் இதைச் சேர்த்தாலும் நல்ல சுவை தரும்)  தேவையானவை: மைதா – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், பால்  ஒரு கப், வினிகர் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, மிளகுத்தூள்  கால் டீஸ்பூன், கடுகுத்தூள்  கால் டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன்

இதை கட்டாயம் படியுங்கள் கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்

பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி, வீக்கம் ஆகியவை ஏற்படுவதோடு கருத்தரித்தலுக்கும் தடையாக அமைகின்றன. கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள் பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனையின் பெண்மை பிணியியல் மற்றும் மகப்பேறு …

நீங்கள் எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா?… இதை முயன்று பாருங்கள்…

பரபரப்பான இந்த நவீன காலத்தில், காலை உணவை பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஒரு நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள, காலை உணவு மிக முக்கியமானது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் …

உங்களுக்கு சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?இத படிங்க!

கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை. அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள். அது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் …

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை கொடுக்கும். நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதங்களை பாதுகாப்பது எப்படி.
error: Content is protected !!