Category: சாலட் வகைகள்

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்:பேபி உருளைக்கிழங்கு – 2 கப்தயிர் – 2 கப்ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்மிளகுத்தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவைக்குலெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்பச்சை மிளகாய் நறுக்கியது – 1 ஸ்பூன்வெங்காயத்தாள் – சிறிதளவுகொத்தமல்லி இலை …

பூசணிக்காய் பழ ஷேக்

  இந்த ஸ்மூத்தீ உங்கள் காலை பொழுதை இனிதே தொடங்க ஒரு சரியான தேர்வு. இதை செய்ய தேவையான பொருட்கள்: இனிப்பில்லாத‌ பாதாம் வெண்ணிலா பால் – 1 கப் மோர் வெண்ணிலா புரத தூள் – 1 ஸ்கூப் பதப்படுத்தப்பட்ட‌ …

வேர்க்கடலை சாட்

என்னென்ன தேவை? பச்சை வேர்க்கடலை – 100 கிராம் பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு கப் நறுக்கிய தக்காளி – கால் கப் வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள் – தலா கால் கப் துருவிய கேரட், ஓமப் பொடி …

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

என்னென்ன தேவை? வெண்டைக்காய் – 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய தனியா – 1 டேபிள்ஸ்பூன், கரம் …

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

  தேவையான பொருட்கள் : மாதுளம் பழம் – 1 கொய்யா – 1 ஆப்பிள் – 1 வெள்ளரி – 1 கேரட் – 1 கமலா ஆரஞ்சு  – 1 தக்காளி  – 2 எலுமிச்சைப் பழம் – …

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடிதேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2இஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – ஒன்றுதயிர் – ஒரு கப்உப்பு …

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வெள்ளரிக்காய் – தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் (பெரியது) – ஒன்று, நன்கு பழுத்த தக்காளி …

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்தேவையான பொருட்கள் : கேரட் – 3ஆப்பிள் – 2ஆரஞ்சு …

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

தேவையானவை: பன்னீர் துண்டுகள் – அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் – அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் – ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு …

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

** வேர்க்கடலை சாலட் *** தேவையானவை: தோல் நீக்கிய வேர்க்கடலை – அரை கப், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம், தக்காளி – தலா 1, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – இரண்டு டீஸ்பூன், …

அச்சாறு

தேவையான பொருள்கள் * பச்சைமிளகாய் – 250 கிராம் * வெங்காயம் – 250 கிராம் * பப்பாசிக்காய் – 125 கிராம் * போஞ்சிக்காய்(பீன்ஸ்) – 125 கிராம் * கேரட் – 125 கிராம் * வினிகர் – …

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : வெங்காயத்தாள் – ஒரு கட்டுதயிர் – 1 கப்இஞ்சி – சிறிதுசெலரி – 1 கொத்துதக்காளி சாஸ் …

பூசணிக்காய் தயிர் பச்சடி

என்னென்ன தேவை? பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1 (சிறியது), கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – …

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்தயிர் – 1 கப் பட்டன் காளான் துருவல் – 1/2 கப் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க- தலா 1/2 கப் மல்லித்தழை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை இஞ்சி …

சுவையான சத்தான தக்காளி சாலட்

தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது தக்காளியை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : தக்காளி – 1வெங்காயம் சிறியது – 1மிளகு தூள் – ஒரு சிட்டிகைகொத்தமல்லி தழை – …