Category: சூப் வகைகள்

மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம்.

தேவையான பொருட்கள் : முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் – 6 துண்டுகள் இஞ்சி – ஒரு செ.மீ பூண்டு – 4 பல் சின்ன வெங்காயம் – 50 கிராம் பட்டை – ஒரு சிறிய துண்டு

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

உடல் பலவீனமானவர்கள் அடிக்கடி மட்டன் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று மட்டன் எலும்பு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப் தேவையான பொருட்கள் :

மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்

மழைக்காலம் என்பதால் சளியால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதனை தடுக்க தூதுவளை சூப் மிகவும் அருமையான ஒன்றாகும். முட்கள் அதிகம் இருக்கும், இதனை அகற்றி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தூதுவளை அதிகப்படியான வெப்பத்தை நடுநிலைப்படுத்தும். தொண்டை புண், இருமல் …

நூடுல்ஸ் சூப்

தேவையானவை: நூடுல்ஸ் – கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.

தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

தீபாவளிக்கு ஒரு முழுமையான உணவை தயாரிக்கும் முன், பசியைத் தூண்டும் ஒரு சுவையான பதார்த்தத்தை தயாரிக்கலாம் அல்லவா? உங்களின் பசியைத் தூண்டும் விஷயத்தில் சூப்களை அடித்துக் கொள்ள முடியாது. தீபாவளி அன்று, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் இல்லையா? …

சத்தான சுவையான பீட்ரூட் சூப்

பீட்ரூட்டை பொரியலாகவோ, கூட்டாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் சூப் தயாரித்து அருந்தலாம். இப்போது பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான பீட்ரூட் சூப்தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 1/4 கிலோதக்காளி – 3பெரிய வெங்காயம் – 1வெண்ணெய் …

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

எளிய முறையில் சுவையான சத்தான பேபி கார்ன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான பேபி கார்ன் சூப்தேவையான பொருட்கள் : பேபி கார்ன் – 10மைசூர் பருப்பு – அரை கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி – 2பட்டை …

காளான் சூப்

என்னென்ன தேவை? காளான் – 2 கப்,தக்காளி – 1,வெங்காயம் – 1,இஞ்சி – சிறிது,பூண்டு – 3 பல்,மிளகுத்தூள் – கால் ஸ்பூன்,சீரகத்தூள் – கால் ஸ்பூன்,மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,பச்சைமிளகாய் – 2,சோள மாவு – அரை …

தேங்காய் பால் சூப்

என்னென்ன தேவை? சோள மாவு – 2 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 கப், பசும்பால்/சாதாரண பால் – 1 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – …

பத்து நிமிட காய்கறி சூப்

என்னென்ன தேவை? மெல்லியதாக நீளமாக வெட்டிய கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், காளான்) – 2 கப், தண்ணீர் – 2 கப், வெஜிடபிள் ஸ்டாக் கியூப் – 2, பூண்டு – 2 (தட்டியது), நறுக்கிய வெங்காயம் …

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

வாழைத் தண்டு பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகின்றது. சித்த மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. வாழைத் தண்டு பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்று சொல்வார்கள். இது உடல் எடையை குறைப்பதிலும் சிறந்த பங்கு வகிக்கின்றது. இந்த வாழைத் …

டோம் யும் சூப்

என்னென்ன தேவை? வெஜிடபிள் ஸ்டாக்குக்கு… கோஸ் – 2 கப், கேரட் – 2 கப், நூல்கோல் – 1/2 கப், டர்னிப் – 1/2 கப் (அனைத்தையும் துருவவும்). பீன்ஸ் – 2 கைப்பிடி, குடை மிளகாய் – 1/2 …

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். ராஜ்மா சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும். உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்தேவையான பொருட்கள் : ராஜ்மா – 1/4 கப்,வெங்காயம் – 1,தக்காளி – 1,பூண்டு …

பிராக்கோலி தேங்காய்ப்பால் சூப்

என்னென்ன தேவை? பிராக்கோலி 1, வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், சோள மாவு 1 டேபிள்ஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் 1/2 கப், பாலாடை(கிரீம்) 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1 (விரும்பினால்), பூண்டு 2 பல் (விரும்பினால்).

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், …
error: Content is protected !!