Category: பழரச வகைகள்

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

இந்த சாலட் உங்கள் குழந்தைகளுக்கு சலிக்கவே சலிக்காது, மேலும் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பொருட்களுடன் சேர்க்க ச்றிய துண்டுகளாக வெட்டிய புதிய அன்னாசி பழம் வேண்டும்: தேவையானவை தோலுரிக்கப்பட்ட‌ பப்பாளி விதையில்லாத‌ திராட்சை கிவி பழம் இனிப்பு அவல் …

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

தேவையானவை: தயிர் – 500 மில்லிகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – 1 அல்லது 2தண்ணீர் – ஒரு லிட்டர்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்

காலையில் காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு பதிலாக சத்தான புத்துணர்ச்சி தரும் கம்பு ஜூஸ் குடிக்கலாம். இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம். காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப்வெல்லம் அல்லது …

பேரீச்சை காபி மில்க் ஷேக்

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சை காபி மில்க் ஷேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பேரீச்சம் பழம் – அரை கப் உடனடி காபி பவுடர் – 4 தேக்கரண்டி பால் – 3 …

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி – 1 கப்ஆரஞ்சு …

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை: பால் – 150 மில்லி துறுவிய அல்லது நறுக்கிய கேரட் – 100 கிராம் சர்க்கரை – தேவையான அளவு தண்ணீர் – 50 மில்லி வெண்ணிலா ஐஸ்கிரீம் – 50 கிராம் ஐஸ் க்யூப் – 5

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

மாதுளம், தயிர் சேர்த்த ரைத்தா உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாலட் போலவும் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தாதேவையான பொருட்கள் : தயிர் – ஒரு கப்உப்பு – தேவைகேற்பமாதுளம் …

லெமன் பார்லி

தேவையான பொருட்கள்: பார்லி – 1/4 கிலோ எலுமிச்சம்பழம் – 2 மாங்காய் இஞ்சி – 50 கிராம் உப்பு – 2 சிட்டிகை சர்க்கரை – 100 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸீக்கு ஒரு டேப்ளட்)

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸிதேவையான பொருட்கள் : புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் – 2 …

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

லஸ்ஸி தயிரைக் கொண்டு செய்யப்படும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு வகையான ஜூஸ் எனலாம். கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி தேவையான பொருட்கள் :

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

நிறைய பேர் அத்திப்பழத்தைப் பார்த்திருப்பீர்கள். அதை எப்படி சாப்பிடுவது என்ற தெரியாமலேயே அதை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் செய்து எடுத்துக் கொள்வது மிகவும் சுவையாக இருக்கும். …

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லேட் ப்ளேவர் கொண்ட பிஸ்கட்டைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், …

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

இந்த அவுரி நெல்லி ஸ்மூத்தீயில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இது காலை உணவிற்கேற்ற மிகச் சிறந்த சரியான காலை பானம் ஆகும். இதற்கு தேவையான அடிப்படை பொருட்கள்:

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

கோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் …
error: Content is protected !!