Category: அலங்காரம்

புதிய டிசைனர் குர்தி மாடல் சுடிதார்…

அம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட …

ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் ஒவ்வொரு ஸ்பாஞ்சை உபயோகிப்பதே நல்லது…’’

காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும்  அப்டேட் ஆகியிருக்கின்றன! அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4 ஆயிரங்கள் வரை மேக்கப்  ஸ்பாஞ்சுகள் விற்பனையாகின்றன!

உங்க நகமும் அழகா இருக்கணுமா? அப்ப இத படிங்க!

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு …

கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கான 10 மேக்கப் குறிப்புகள்

தினசரி கிளென்சிங் செய்யுங்கள் தினசரி உங்கள் சருமத்தை தூய்மை படுத்துவதால் சரியான மேக்கப் குறிப்புகள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆகவே கருமை நிறம் கொண்டவர்கள் தொடர்ந்து க்ளென்சிங் முறையால் சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். க்ளென்சிங் அல்லது மாய்ச்சரைசிங் செய்வதை புறக்கணிக்கும்போது …

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். …

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் இல்லாமல் பார்டிக்கு மேக்-அப் போட்டால் அதில் முழுமை இருக்காது. அதுவும் பண்டிகை காலம் களை கட்டியிருக்கும் இவ்வேளையில் உங்கள் கண்கள் சரியான முறையில் ஜொலித்திட வேண்டாமா? சாயந்தர வேளை பார்டிக்கு செல்வதற்கு பளபளக்கும் ஐ-ஷாடோவை கண்களுக்கு தடவிக் கொண்டால் …

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

கடினமான வேலை செய்வோர், வெய்யிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம். எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் …

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்!!!

தற்போது பெண்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் விலை அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால் தான் நல்லது என்பதால், பலரும் நிறைய பணம் செலவழித்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அப்படி விலை அதிகம் …

இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்

சிறப்பான சிறு சிறு வடிவமைப்பு நகைகள் மற்றும் மெல்லிய எடை குறைந்த நகைகள் என்றவாறு வைரம் பதிக்கப்பட்ட நகைகள் பெண்களின் மனதை கவர்கின்றன. இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்தினசரி வித்தியாசம் வித்தியாசமான நகைகள் அணிவது என்றால் பெண்களுக்கு கொள்ளை …

ஆபரணம் வாங்குவது எப்படி?

இதுவரை தங்கம் தோன்றிய விதம், பயன்படுத்தும் முறைகள், தங்கத்தின் மூலம் கிடைக்கிற பலன்கள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் பங்கு என அதன் பன்முகங்களையும் பார்த்தோம். அடுத்து நம் நாட்டில் தங்கம் அதிகளவில் வியாபாரம் ஆகிற கடைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் …

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் …

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்

கருப்பு மற்றும் வெள்ளை இந்த வண்ணக் கலவையை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களைக் கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள் தீட்டப்பட்ட நகங்களுடன் நீங்கள் அலுவலகத்திற்கும் சென்று …

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

”அழகியல் தொடர்பான தேடல் எப்போதும் நமக்குள்ளே இருக்க வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்க முடியும். அப்படிப்பட்ட உந்துதலுடன் இந்தத் தொழிலில் எனக்கு முன்னோடியாக செயல்பட்டவர்களை எல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து அவர்களின் திறனை உள்வாங்கிக் கொண்டால்தான் மெஹந்தி தொழிலில் …

பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?

கால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?பெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு தான். கால்களில் கொலுசினை அணிந்திருக்கும் பெண்கள், …

முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி

முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும். மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும் அதிகரிக்கும். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள். இதனால் பண்டைய காலத்திலேயே …