Category: கால்கள் பராமரிப்பு

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை கொடுக்கும். நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதங்களை பாதுகாப்பது எப்படி.

உங்களுக்கு தெரியுமா கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்

பெண்கள் முகம், கழுத்து அழகை பராமரிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் சிலருக்கு கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகள் கருப்பாய் கரடு தட்டிக் காணப்படும். மூட்டுத் தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க …

இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க பாத வெடிப்பு நீங்கும்

பாதவெடிப்பு அசௌகரியமாகத்தான் இருக்கும். நல்ல அழகான உடையை உடுத்தி, இன்னும் முகத்தைழகுபடுத்திக்கொண்டு ஆனால் காலில் வெடிப்புடன் வெளியே சென்றால், அந்த ஒரு பிரச்சனையாலேயே மற்ற அலங்காரங்கங்கள் வீணாகிவிடும். நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும். மற்றவர்கள் என்றில்லாமல் பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் …

பித்த வெடிப்பு போகாதா?இதை முயன்று பாருங்கள்….

எனக்கு வயது 43. இரண்டு பாதங்களிலும் பித்தவெடிப்புகள் உள்ளன. கடைகளில் சில களிம்புகளை வாங்கிப் பயன்படுத்தினேன். களிம்பு தடவும்போது மட்டும் மறைகிறது. மறுபடியும் வந்துவிடுகிறது. டாக்டரிடம் காண்பிக்கவில்லை. இப்போது அந்த வெடிப்புகளில் வலியும் சேர்ந்துகொண்டுவிட்டது. இதற்கு என்ன செய்யலாம்? ஒரு யோசனை …

உங்களுக்கு தெரியுமா முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

ஷேவிங் கைவிட வேக்சிங் செய்தல்தான் (மெழுகு பயன்படுத்துதல்) சிறந்த வழிமுறையாக உள்ளது. வேக்சிங் பயன்படுத்தி, முழுமையான அழகைப் பெற்று பலனடைவோம். முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். ஷேவிங் …

குதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். குதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டியவைஉங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான …

கால்கள் கருப்பாக இருக்க. அப்ப இத டிரை பண்ணுங்க

வெயிலின் தாக்கத்தால் முகம், கைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படுவது கால்கள். அதுவும், போதிய பராமரிப்பு இல்லாவிட்டால் கால்களில் பித்தவெடிப்பு மற்றும் கருமை நிறத்தில் மாறிவிடும். அதற்கு, அழகு நிலையங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக வீட்டிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான். நம் உடலிலேயே உள்ளங்கை மற்றும் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. அதனால் தான் அவ்விடங்களில் அதிகளவு வறட்சி ஏற்படுகிறது. ஆனால் அவ்விடங்களுக்கு போதிய அளவில் ஈரப்பசையை வழங்க …

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும்.

குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்

பரபரப்பான இன்றைய சூழலில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலின் …

பாதங்களை மிருதுவாக்கனுமா? கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் :

பாதத்தில் உண்டாகும் வெடிப்பும், சுருக்கமும் நமது பராமரிப்பின் அலட்சியத்தை காண்பிக்கும். பாதங்கள் அழகாய் இருந்தால் நமக்கு தனி மரியதையை தரும். நிறைய பேர் பாதங்களையும் கவனிக்க ஆரம்பிப்பார்கள். முகத்திற்கு முக்கியத்துவம் தந்த நீங்கள் பாதங்களுக்கு தரவில்லையென்றால் உங்களை குறைத்து மதிப்படுவார்கள். உங்கள் …

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை  உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்… அந்தத் தன்னம்பிக்கை பல மடங்கு  அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆனால், …

கால் பாதங்களில் அலட்சியம் வேண்டாம் !!

சிலர் கால் பாதத்தைப் பற்றி அறவே அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது . ஏன் இந்த அலட்சிய குணம். கால் பாதத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். இதோ உங்களுக்காக பாதத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.

பாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது? இத ட்ரை பண்ணுங்க

பாதங்களில் வெடிப்பு என்பது நிறைய பெண்களின் பிரச்சனை. என்னதான் மருந்துகள் வாங்கி போட்டாலும், நிறுத்தியவுடன் மீண்டும் வந்துவிடும். பார்லருக்கு எத்தனை முறைதான் சென்று காசை விரயம் செய்வது இதெல்லாம் உங்களின் மனதில் ஏற்படும் புலம்பல்கள்தானே? பாத வெடிப்பினை அப்படியே விட்டுவிட்டால், ஆழமாக …

கால்களுக்கான பராமரிப்பு!

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அந்த முகத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒருவரது கால்களில் தெரிந்து கொள்ளலாம். ஆமாம்… நம் உடலிலுள்ள அத்தனை முக்கிய உறுப்புகளின் நரம்பு முனைகளும் முடிகிற இடம் நமது கால்கள்.
error: Content is protected !!