Category: முகப் பராமரிப்பு

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

வாழைப்பழத்தோலுடன் பால் சேர்த்து சருமத்துக்கு அழகு சேர்க்கலாம். சரும வறட்சி, எண்ணெய் பசைத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் பாலை முகத்தின் அனைத்து பகுதியிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். …

உங்க முகம் பத்தே நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை உடன காணலாம்.

உங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….!

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய …

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

அழகை ஆராதிக்காதவர்கள் யாராவது இந்த உலகத்தில் இருக்கிறார்களா? இல்லை. எல்லோருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. தோற்றத்தில் அழகாக இருப்பவர்களை கண் இமைக்காமல் பார்ப்பவர்கள் பலர் உண்டு. அழகு என்பது ஒரு விதத்தில் நமக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு …

கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். எப்படி மீளலாம்

இதெல்லாம் வயதாவதால் வருகிறது… நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று வருத்தத்துடனும் கடந்திருப்பீர்கள். இனி அதுபோல் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.

இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

உங்களுக்கு கோடை வெயிலால் முகப்பரு அதிகம் வருதா! அப்ப இத படிங்க!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது என்பது தான் உண்மையாகும். இப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது இந்த பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் …

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

வெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம். 1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவினால் சருமத்தில் …

நீங்கள் கற்றாழை தேய்ச்சும் கலராகலையா?இதை முயன்று பாருங்கள்

கற்றாழை இயற்கை நமக்கு அளித்திட்ட மாபெரும் கொடை. கற்றாழையை ஒரு மாயாஜால மருத்துவ ஆலை என்றே சொல்லலாம். மற்றும் அதன் நீண்ட சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள், தாதுக்கள் …

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு …

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிம்பிள் மேக்கப் போடும் முறை

மேக்கப் போடும் முன்பு சில டிப்ஸ் முகத்தை கழுவி நன்றாக துடைத்துவிட்டுதான் மேக்கப் போடவேண்டும். நிறைய பேர் டால்கம் பவுடரை முகத்திற்கு போடுகின்றனர். முகத்திற்கு முக்கியமாக பெண்கள் face Powder தான் உபயோகப்படுத்தவேண்டும். எமது நிறங்களுக்கு ஏற்ற ஷேடுகளை பயன்படுத்துவது சிறந்தது.

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

எல்லாருக்கும் வெள்ளையாக நிறமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் நிறைய பியூட்டி முறைகளை நாடிச் செல்வார்கள். ஆனால் இந்த முறைகள் எல்லாம் உங்களுக்கு பலனை தர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். மேலும் அதிக செலவுகள், பக்கவிளைவுகள் போன்றவற்றை …

முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

சருமத் துளைகள் என்பது முகம் மற்றும் சருமத்தில் காணப்படும் மிகச்சிறிய துளைகளாகும். இது கண்ணுக்கு புலப்படாதவாறு மிகச்சிறிய அளவில் இருக்கும். ஆனால் சிலருக்கு முகத்தில் சருமத் துளைகள் விரிவடைந்து, கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். ஆனால் இப்படி கண்களுக்கு தெரியுமாறு சருமத் …

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

பருவ வயதில் தொடங்கி, பல வருடங்களுக்குப் பாடாகப்படுத்தும் பருப் பிரச்னையின் பின்னணி பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். பரு வரக்காரணம், யாருக்கு வரும், பருவை விரட்டும் அழகு சாதனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் …
error: Content is protected !!