Category: ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அனைவராலும் காய்கறி ஜூஸ்களைக் குடிக்க முடியாது. ஆனால் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் என்றால் கட்டாயம் அனைவருமே விரும்பி குடிப்போம். அந்த வகையில் …

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்

நம் உடலில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் மிகவும் முக்கியமான பணிகளை செய்கின்றன. அதுவும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, உடலினுள் ஓடச் செய்வதால், இந்த உறுப்புக்களில் கழிவுப் பொருட்கள் அல்லது டாக்ஸின்களின் அளவு நாம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும். …

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்த ஒன்று அத்தி பழம். இதனை உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். இந்த அத்தி பழத்தை பல வகையாக நம் உணவில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

வல்லாரை பொதுவான தகவல்கள் : வல்லாரை (Centella asiatica) அல்லது சரஸ்வதி கீரை என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத் தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். …

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் கால்சியம் முக்கியமானது. பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியமானது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், திரவ சமநிலையை சீராக பராமரிக்கவும் கால்சியம் இன்றியமையாதது. இது ஏராளமான உணவு பொருட்களில் நிறைந்திருக்கிறது. அவைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவதன் …

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

உங்களுக்கு தெரியுமா இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் ?

அன்றாடம் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் மேற்கொள்ளும் சில செயல்களால், நமக்கு தெரியாமலேயே உடலினுள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் சேர்கிறது என்று தெரியுமா? குறிப்பாக நாம் குடிக்கும் நீர், டூத் பேஸ்ட் மற்றும் உணவுகளில் சேர்க்கப்படும் மிகவும் மோசமான சோடியம் ஃப்ளூரைடு, …

உங்களுக்கு தெரியுமா எந்த உணவுப் பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லதுன்னு தெரியுமா?

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் சரிவிகித டயட் மிகவும் இன்றியமையாதது. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் பிரச்சனைகளின்றி இருக்கும். ஆனால் நம்மில் பலர் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களை தவறான நேரத்தில் …

ஆலு பன்னீர் கோப்தா

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வாய்க்கால் மற்றும் வயல்களிலும், கண்மாய்கள், நீரோடைகளில் மட்டுமே அயிரை மீன்களைக் காண முடியும். முக்கியமாக நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் மட்டும் இவை இருக்கும். அந்த மாதங்களில் மட்டுமே, அயிரை மீன்கள் மார்கெட்டுகளில் விற்பனைக்கும் வரும். இறைச்சிகளைப் போன்றே மீன்களிலும் …

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைக்க வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய 20 உணவுகள்

காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள். அவை, தர்பூசணி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சைப் பழங்கள். மேலும் சுப்பர் பூட்ஸ் (super foods) என்று அழைக்கப் படும் கிரீன் டீ, முழு தானிய ரொட்டி வகைகள் மற்றும் மரக்கோதுமை …

உங்களுக்கு தெரியுமா பேரீச்சம் பழத்துடன், கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா ?

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் …

உங்களுக்கு தெரியுமா சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் கூட, 1980களில் நாடு எங்கும் நிறைந்திருந்தவை, சீதாப்பழ மரமும், கொடுக்காபுளி மரமும். காசு கொடுக்காமல் இலவசமாகவே, சாலையோர மரங்களில் கிடைக்கும் அந்த சுவை மிகுந்த பழங்களை, சிறுவர்கள் எல்லாம் தேடித்தேடி, சாப்பிடுவார்கள். சிறுவர்கள் செல்லும் வழிகளில், பார்க்குமிடங்கள் …

இறால் ஊறுகாய் செய் முறை?

எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

கொய்யாப்பழம் நம்மூர்களில் மிகவும் சர்வ சாதரணமாக கிடைத்திடும் ஓர் பழமாக இருக்கிறது. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது. கொய்யாவில் மிகவும் சுவையுடையது …
error: Content is protected !!