Category: ஆரோக்கிய உணவு

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா? அப்ப உடனே இத படிங்க…

பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என தெரியுமா? அது தெரிந்தால், பாகற்காயைத் தவிர்க்கவேமாட்டீர்கள். இங்கு பாகற்காயை உணவில் அடிக்கடி …

உங்களுக்கு தெரியுமா இத சாப்பிட்டா இரும்புச்சத்து குறைபாடு எப்பவுமே வராது!

உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது சந்திக்கும் பிரச்சனை தான் அனீமியா என்னும் இரத்த சோகை. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடியதாகும். பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் இரத்த சோகையால் அவஸ்தைப்படுவார்கள்.

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் …

உங்களுக்கு தெரியுமா காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

இப்போது பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக மாறிவருகிறது காளாண். இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இயற்கையாகவே வளரும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டதும் இருக்கிறது.

தினமும் ஆண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், …

உங்களுக்கு தெரியுமா கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல …

உங்களுக்கு தெரியுமா இரவு சாப்பாட்டுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடால் என்ன ஆகும் என்று??

இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதற்கு காரணம் வாழைபழத்தில் உள்ள …

காலையில் அருந்தி பாருங்கள் உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்…

தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் …

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

என்னென்ன தேவை? கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, இஞ்சி – அரை துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் …

அருமையான முட்டை வறுவல்

சாம்பார் சாதம், தயிர் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை வறுவல். இதன் செய்முறையை பார்க்கலாம். சாதத்திற்கு அருமையான முட்டை வறுவல் தேவையான பொருட்கள் :

உடல் சோர்வை நீக்ககி நரம்புகளின் வலிமையை உறுதியாக்க தினமும் இத சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவு தினசரி பழக்கத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. அரிசு உணவென்பது விழாக் காலங்களில் சேர்த்துக் கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, …

மலச்சிக்கலை போக்கும் கொய்யா சூப்பர் டிப்ஸ்….

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், கொய்யாவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கொய்யா பழம் பல்வேறு சத்துக்களை கொண்டது. இதில், …

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகள்

இரத்தத்தில் இருக்கும் கூறுகளான இரத்த தட்டுக்கள், காயங்களின் போது உங்கள் உடலில் குறையும் இரத்தத்திலிருந்து காப்பாற்ற பெரிதும் உதவுகிறது. இருப்பினும், எப்படி உங்கள் உடம்பில் இருக்கும் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறைகிறது? என்பதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தட்டுக்கள் என்பது …

இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கும் பலா சூப்பர் டிப்ஸ்….

பலா பழத்தில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஹார்மோன் சுரக்கிறது. மேலும் பலா பழத்தை தைராய்டு உள்ளவர்கள் தினமும் சாப்பிடுவதால் தைராய்டு விரைவில் குணம் அடையும். ஆஸ்துமா …

சின்ன வெங்காய புளிக்குழம்பு (கேரளா ஸ்டைல் )

இன்று கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று விரிவாக பார்க்கலாம். கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு தேவையான பொருட்கள் :
error: Content is protected !!