Category: ஆரோக்கிய உணவு

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா செய்முறை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா

உங்களுக்கு தெரியுமா நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்…!

நிலக்கடலை – கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. …

பாத்தா ஷாக் ஆவீங்க சத்தானது என நீங்கள் நினைக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஆரோக்கியம் விஷயத்தில் முக்கியத்துவம் அளிக்கும் நபர்கள் பலரும் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்கிறது எவ்வளவு சாப்பிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் சத்து மிகுந்தது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் உணவுப் …

உங்களுக்கு எலுமிச்சம் பழத்தின் முழுமையான மருத்துவப் பயன்கள் தெரியுமா? அப்ப இத படிங்க!

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் …

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ வெங்காயம் – 2 இஞ்சி – பெரிய துண்டு தக்காளி – 2 மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – …

உங்களுக்கு தெரியுமா பனங்கிழங்கை இந்தப் பொருளுடன் இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்…!

கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு …

சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்…. இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

கொலஸ்ட்ரால் என்பது மெழுகுப் போன்ற ஒரு பொருள். இது இரத்தத்தில் உள்ள கொழுப்புச் செல்களில் காணப்படும். உடலினுள் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியமானதாகும். பொதுவாக நமது உடலில் சரிவிகித டயட்டை மேற்கொள்ளும் போது, நல்ல கொலஸ்ட்ரால் உடலில் இயற்கையாக …

நீங்கள் முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் அவற்றில் என்ன மாதிரியான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை திரட்டுகிறார்கள். இங்கே ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் பற்றிய ஓர் தொகுப்பு பட்டியலை எல்லாரும் …

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

இங்கு மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. காய்கறிகளுள் முள்ளங்கி வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் …

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதுதான்.இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உழைப்பின்மை, …

உங்களுக்கு அதிமதுரம் தேநீர் தயாரிப்பு முறையும், அதனை குடித்தால் உண்டாகும் 5 மருத்துவ நன்மைகள் தெரியுமா?

அதிமதுரம் பல அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது. இது சர்க்கரை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. அதோடு தலைவலிக்கும் ஆறுதல் அளிக்கும். அதிமதுரம் தே நீர் தயாரிக்கும்போது அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்தே தயாரிக்க வேண்டும். சர்க்கரை உபயோகிக்க வேண்டாம். அதனை …

எச்சரிக்கை கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்

சில வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல வகையான பால்களை ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆரோக்கியமற்றது அல்லது உடல் எடை அதிகரிக்க செய்யும் என்ற காரணத்தால் நாம் அதிகம் பயன்படுத்த தயங்கும் கொழுப்பு நீக்கப்படாத பால் தான் …

இதோ மிளகின் மருத்துவ குணங்கள்பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

மிளகு பயன் தரும் பகுதிகள்: இது கொடி வகையை சேர்ந்ததாகும். இதன் சிறுகனிகள் பூத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும். இது தவிர மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். பொதுவான தகவல்கள் …

உங்களுக்கு தெரியுமா தண்ணீரைக் கொண்டு இவ்வளவு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா??

அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
error: Content is protected !!