Category: ஆரோக்கிய உணவு

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

பெரும்பாலான வீடுகளில் மைக்ரோவேவ் இல்லாவிட்டாலும், சிலர் அதனை வாங்கி வைத்துக் கொண்டு எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பர். ஆனால் மைக்ரோவேவ் கொண்டு சமையல் மட்டுமின்றி, எண்ணற்ற வித்தியாசமான செயல்கள் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் மைக்ரோவேவ் நாம் நினைத்துப் பார்க்க …

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்

Description: பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் …

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் தான் முதன்மையான காரணமாக உள்ளது. அத்தகைய மன அழுத்தமானது சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோருக்கு அதிகம் இருக்கும். இதற்கு வேலைப்பளு மற்றும் குறிப்பிட்ட காலத்தில் வேலை முடிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை …

கீரை தி கிரேட்: வெந்தயக்கீரை

கோபம் இருக்கும் மனிதர்களிடம்தான் குணம் இருக்கும்’ என்பதைப் போல கசப்பு அதிகம் உள்ள வெந்தயக்கீரையில்தான் அரிய மருத்துவக் குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. வெந்தயக் கீரையை பயிரிடுவதும் சமைப்பதும் மிக எளிது. எளிதாகக் கிடைக்கிற எதற்கும் நாம் அத்தனை சீக்கிரம் மதிப்பளிப்பதில்லை. வெந்தயக் …

சத்தான சுவையான கொள்ளு பொடி

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சத்தான கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான சுவையான கொள்ளு பொடிதேவையான பொருட்கள் : கொள்ளு – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 15, …

மிளகு வேர்க்கடலை சாதம்

  தேவையான பொருட்கள் : அரிசி – 1 கப், மிளகு – 2 டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை  – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கி கொள்ளவும்) …

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 …

நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து tamil healthy food

உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான். நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்துஉண்ணும் உணவே உடலுக்கு மருந்தாகிறது. உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான். அதிகமாக உணவு …

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிtamil recipes

வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிதேவையான பொருட்கள் : வரகரிசி – கால் கப், ஓமம் – ஒரு டீஸ்பூன், …

தக்காளி ஜூஸ்

உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தக்காளி ஜூஸ் தேவையான பொருட்கள் :

உணவே மருந்து !!!

உணவே மருந்து !!!1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, …

தயிர்

• தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும். • உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே …

சூப்களின் மருத்துவ பலன்கள்

நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம். ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே.

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை காணவே தேவை இல்லை என்பது பழமொழி. ஆனால், ஒரு நாளுக்கு அளவாக ஒரு தடவை பீர் குடித்தாலும் கூட மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை போல. ஏனெனில், ஆப்பிள் மற்றும் பீரில் உள்ள …
error: Content is protected !!