Category: உடல் பயிற்சி

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

உங்க வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி…

வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது. திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும்.

சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா! அனைத்து நோய்களுக்கும் 21நாட்களில் தீர்வு! முயற்சி செய்து பாருங்கள்!

அனைத்து நோய்களுக்கும் 21நாட்களில் தீர்வு! சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா அனைத்து நோய்களுக்கும் 21நாட்களில் தீர்வு! சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா “எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. …

வயதானவர்கள் மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்க

உடற்பயிற்சியை ஒரேநேரத்தில் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இடைவெளி எடுத்துக்கொண்டு 2, 3 முறையாகச் செய்யலாம்.  காலை, மாலை என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்யலாம். பொதுவாக, காலையில் சூரிய ஒளிக்கதிர் படும்போது உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. எலும்புகள் நன்கு …

10 நாட்களில் உடல் ‘ஸ்லிம்மாக’ வேண்டுமா? இயற்கையான உணவு உங்களுக்காக!

தொப்பை குறைக்க இதோ அரிய முறைகள்… இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . …

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்குறிப்பாக தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்வர்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் குறைந்து போய்விடுகிறது. இவர்கள் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறது உட்டியாணா …

இடுப்பு வலியை குணமாக்கும் திரிகோணாசனா

திரிகோசணா முக்கோண நிலையில் நின்று செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இடுப்பு வலியை குணமாக்கும் திரிகோணாசனாசெய்முறை :

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”உடற்பயிற்சி!

”இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று …

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க. * காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க * கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க. * கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள். * கையை …

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”

”இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று …

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதிலும் தொடை மற்றும் இடை பகுதியில் தான் அதிகப்படியான சதை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே யோகாசனங்களை மேற்கொண்டால், தொடை மற்றும் இடை நன்கு சிக்கென்று இருக்கும். இதற்காக சில குறிப்பிட்ட …

மூட்டு வலியைக் குறைக்கும் உடற்பயிற்சி குறிப்புகள்

மூட்டு வலியில் இருந்து விடுபட்ட எலும்பியல் நிபுணர்கள் கூறும் உடற்பயிற்சி குறிப்புக்களை மனதில் கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மூட்டு வலியைக் குறைக்கும் உடற்பயிற்சி குறிப்புகள்மூட்டு பிரச்சனைகள் இருக்கும் போது, அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது அங்குள்ள திசுக்களை கிழித்து, …

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side …

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் 49 வயதாகியும், இன்னும் இளமையோடும், துடிப்போடும் இருப்பதற்கு அவரது உணவுப் பழக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். நடிகர் ஷாருக்கான் மிகவும் எளிமையானவர் மற்றும் ரஜினியைப் போன்று பல்வேறு ரசிகர், ரசிகைகளைக் கொண்டவர். இவரை …

உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். அதனை செய்யும் முறை, எந்த நேரம் செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைஆரோக்கிய வாழ்வை விரும்பும் அனைவருக்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். மேலும் அதனை செய்யும் …
error: Content is protected !!