கர்ப்பிணி பெண்களுக்கு
-
பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு…
Read More » -
கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்!!
உங்கள் கருவில் இருக்கும் குழந்தையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் இஞ்ச் பை இஞ்ச்சாகக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரே நபர் கருவிலிருக்கும் உங்கள்…
Read More » -
தெரிஞ்சிக்கங்க… கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா ?
கர்ப்ப காலங்களில் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் தான். ஆனால் எந்த பழம் எந்த அளவு எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை…
Read More » -
தெரிஞ்சிக்கங்க… இந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைனு துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா?
கருவில் வளர்வது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொதுவாக அனைவருக்குள்ளும் அதிகமாகி இருக்கும். ஆனால் சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வது…
Read More » -
தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையுடன் பிணைப்பாக இருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்…!
உங்கள் குழந்தையுடன் அவர் பிறந்த பிறகு அவருடன் பிணைப்பு இயல்பாகவே வருகிறது. உங்கள் குழந்தை பற்றி அறிந்து கொள்வதற்கும் அரவணைப்பது, முத்தமிடுவது மற்றும் நேசிப்பதில் கடினமாக எதுவும்…
Read More » -
Tips.. கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவது நல்லதா?
விளாம் பழம் கோடை காலத்தில் கிடைக்கும் ஒரு பழமாகும். இது ஒரு குளிர்ச்சியான பழமாகும். மேலும் செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் உள்ளது. வெயில்…
Read More » -
பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!!
பிரசவம் முடிந்த பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. ஆனால் அவற்றில் உடல் எடை அதிகரிப்பதும், கூந்தல் உதிர்தலும் தான் முதன்மையானவை. அதிலும் இந்த பிரச்சனைகள் குழந்தை…
Read More » -
உங்களுக்கு தெரியுமா கருப்பையில் பனிக்குடம் எதனால் உடைகின்றது.?!
குழந்தையைச் சுற்றி கருப்பையின் உள்ளே அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) ஒரு மெல்லிய சவ்வு போல சூழ்ந்து குழந்தையை பாதுகாக்கின்றது. சில அமுக்க விசைகளில் இருந்தும் இந்த…
Read More » -
“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம்.
கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான பிரசவ வழிமுறை சிசேரியன். ‘சி செக்ஷன்’ (C-section) எனப்படும் இந்த வழிமுறை, ’35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான…
Read More » -
கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :
கோடை காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 10வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே…
Read More » -
கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதற்கு தெரியுமா?
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பல வித உடல் உபாதைகள் வந்து வந்து செல்லும். அவற்றுள் ஒன்று தொண்டை வலி. கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு.…
Read More » -
கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்
கர்ப்ப காலம் அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) கூற்றுப் படி, கருச்சிதைவு என்பது கர்ப்ப இழப்பு தொடர்பான ஒரு மிகவும் பொதுவான வகை…
Read More » -
காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….
சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள்…
Read More » -
இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…
உணவுகள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று . ஆனால் சில அதே உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடும் போது நமக்கு நிறைய ஆபத்துகள்…
Read More » -
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலி!…
நாட்சுரல் சைக்கிள் (Natural cycle) என்ற செயலி தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலியாகும். இந்த செயலியானது மருந்து , அறுவை சிகிச்சைகள் இல்லாத தொல்லையற்ற முறையாக…
Read More »