Category: மருத்துவ குறிப்பு

உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!!!

உங்களுக்கு வலுவில்லா கோர் தசை உள்ளதா? அல்லது உங்கள் தினசரி வேலைகளின் போது ஒவ்வொரு முறையும் உங்கள் கீழ் முதுகு வலிக்கின்றதா என்ற கேள்வி சரியானதாக இருக்கும். இது பலவீனத்தின் அறிகுறியாகும். இங்கு வலுவில்லா கோர் தசை குறித்த சில அடிப்படைகள் …

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

  கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் …

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா

ஆசனம், மூச்சுப்பயிற்சி, கிரியை, தியானம் போன்றவை யோகப் பயிற்சியின் பகுதிகள். பரபரப்பு நிறைந்த வாழ்க்கையும், மாசுபடிந்த சுற்றுச்சூழலும் சாதாரணப் பெண்களையே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது என்றால், இன்னொரு உயிரைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உடல்ரீதியாகவும் …

இரத்த பிரிவை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறியலாம்

நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. நோய் …

கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்க

கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்கஇன்றைய காலகட்டத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் பெரும்பலான நபர்கள் …

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு. Chronic Kidney Disease -Dr.திவாகரன் சிவமாறன்.

எமது சிறுநீரகமானது தினமும் உடலில் உண்டாகும் நச்சுத்தன்மையான பொருட்களை வடிகட்டி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் தேவைக் கதிகமாக சேரும் உப்பையும் நீரையும் வெளியேற்றுகிறது. இரத்தத்தின் அமில, காரத்தன்மையை சரியாகப்பேணுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. சிறுநீரகங்களின் செயற்பாடு சற்று …

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

எதனால் சோர்வு ஏற்படுகிறது? என தெரிந்துகொண்டு சோர்வில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழ சில வழிகள் உண்டு… சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்..எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் …

பெண்களை அதிகம் தாக்கி வரும் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது 20 வயதிலேயே ஹார்ட் அட்டாக் போன்றவை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்சனை. அந்த …

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்

பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் உணவுப் பழக்கம்கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக …

பெண்களுக்கு ஏற்படும் பித்த நோய்

அன்னவெறுப்பு, வாந்தி, கசப்பு, வாய் நாற்றம், தேகத்தின் நிறக்குறைவு, குளிர், பதற்றம், எரிச்சல், சித்தபிரமை, நா உலறல், மயக்கம், மூர்ச்சை, தலை கனத்தல், தலைவலி, கண்சிவக்குதல்விழித்தபடியிருத்தல், உடல் நடுக்கம் கொட்டாவி, விக்கல், பல்லைக்கடித்தல், சோம்பல் தேகம், கண், நகம், மலம், மூத்திரம், …

மூளையை பாதிக்கும் செயல்கள்

உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும். மூளையை பாதிக்கும் செயல்கள்நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு …

இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்

இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள் நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் …

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

மகளிர் மட்டும் மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்பு உங்கள் எடையை சரி பாருங்கள். வழக்கத்தைவிட ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். `எடை அதிகரிக்கிற மாதிரி ஒண்ணும் பண்ணலையே… வழக்கமான சாப்பாடு… வழக்கமான வேலைகள்தானே தொடருது… அப்புறம் எப்படி எடை கூடும்’ எனக் …

ஹெபடைடிஸ் பி வைரஸ் பற்றி கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

உலகமெங்கும் அமைதியாக பரவி வரும் ஹெபடைடிஸ் பி வைரஸால் 370 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். உலக சுகாதாரத்தை அச்சுறுத்தும் இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் குறித்த உண்மைகளைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து …

மன அழுத்தத்தைக் குறைக்க வழிகள்!

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருபது …
error: Content is protected !!