Category: ஹேர் கண்டிஷனர்

ஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது?

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று ஈரமான தலைமுடியை உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஈரமான கூந்தலை உதிராமல் எப்படி பராமரிப்பது?கூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, …

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, …

கூந்தலுக்கு கண்டிஷனரை எப்படி பயன்படுத்த வேண்டும்

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும் கண்டிஷனர் போட வேண்டும். ஆனால் அதை ஏன் போடவேண்டும் எப்படி போட வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். hair fall control egg conditioner

கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக், ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பற்றி இப்போது பார்க்கலாமா? திடமான தலைமுடிக்கு… தேவையான பொருட்கள்: – முட்டைகள் …

கூந்தலுக்கு சிறந்த எண்ணெய் எது?

கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்க எந்த எண்ணெயை பயன்படுத்தலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். கூந்தலுக்கு சிறந்த எண்ணெய் எது?தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் …

கூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி?

முதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும் சீப்பை எடுத்துக் கொள்ளவும். • முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி …

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

* கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா? 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும். …

கூந்தலுக்கு பழங்களை வைத்து ஹேர் மாஸ்க்

கூந்தலுக்கு போதிய ஈரப்பசை கிடைக்க ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கை போட வேண்டும். கூந்தலுக்கு பழங்களை வைத்து ஹேர் மாஸ்க் கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று …

மருதாணியின் மகத்துவங்கள்,தலைமுடி

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது, அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல்வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். ஏனெனில் இதில் …

ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவது எப்படி?

அழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலரும் தங்களில் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் கூந்தல் மென்மையிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக காணப்படுகிறது. இந்நிலைக்கு தீர்வளிக்கும் வண்ணம் கடைகளில் கண்டிஷனர்கள் கிடைக்கின்றன. இந்த கண்டிஷனர்கள் கூந்தலின் …

வெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும். வெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வுஎத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு …

செம்பருத்தி ஹேர் டானிக் – ட்ரைப்பண்ணலமா..?

செம்பருத்தி பூ- 10 கிராம், சுருள்பட்டை – 10 கிராம், வெந்தயம் – 5 கிராம், உலர்ந்த செண்பகப்பூ – 5 கிராம், இவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் வெயிலில் வைத்து எடுங்கள். ஒரு வாரத்தில், சேர்க்கப்பட்டுள்ள …

இனி கெமிக்கல் கண்டிஷனர்கள் எதற்கு… ? எல்லாம் வீட்டிலேயே இருக்கு!

பட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே! வறண்டிருக்கும் கூந்தல் பளபளக்க, வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ‘ஹோம்மேடு ஹேர் கண்டிஷனர் டிப்ஸ்’ இதோ…

உங்கள் கூந்தலை வளம் பெற வைக்கும் பொருட்களை பற்றி தெரியுமா?

தேவையான அளவு கவனிப்பு மற்றும் ஊட்டத்துடன் சிறிது நேரமும் செலவிட்டால் உங்கள் தலைமுடியின் இயற்கையான முன்பிருந்த அமைப்பினை திரும்பப் பெறமுடிவதோடு முடி நன்கு மிருதுவாகவும் இருக்கும். நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய தலைமுடிக்கான எளிய செய்முறைகள் இதோ உங்களுக்காக. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், …
error: Content is protected !!