Category: தையல்

சுடிதார் டாப் தைக்கும் முறை

தேவையனவை:: சுடிதார் மெட்டீரியல் • அளவு சுடிதார் • கத்தரிக்கோல் • சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ் • தையல் மிஷின் • நூல் • இன்ச் டேப்

ஆரி ஒர்க்

தேவையான பொருட்கள்: கழுத்து டிசைன் டிரேஸிங் பேப்பர் பென்சில் எம்பிராய்டரி நூல்கள் ( ஊதா, ஜரி நூலில் மஞ்சள், பச்சை) சிறு பாசிகள்(பச்சை, மஞ்சள், ஊதா) ஆரி ஊசி சமிக்கி (மஞ்சள்) எம்பிராய்டரி frame கல்கள் – சிறியது, பெரியது (வய்லெட்,ஊதா)

தையல் டிப்ஸ்கள்

தையல் மிசினுக்கு இரண்டு நாளைக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் விட்டவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு பழைய துணியை தைத்து விட்டு பிறகு புது துணியை தைக்க வேண்டும்.

வித விதமான கழுத்து டிசைன்கள்

  சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

* உங்கள் குழந்­தைக்கு மிக குறைந்த செலவில் தைக்கக் கூடிய படுக்கை விரிப்­பு. தேவை­யான அள­வு­கள்: * 36 x 25 அள­விலான துணி துண்­டுகள் இரண்­டு * 36 x 25 அள­வி­­லா­ன (பஞ்சுப் போன்ற துணி உகந்­தது) துணி …

சல்வார் அல்லது குர்தா அலங்காரம் : சிறப்பு படங்களின் விளக்கங்களோடு…!

சல்வார் அல்லது குர்தா அலங்காரம்வெ(F)வி ஆட் முறையின் மூலம் உங்கள் சல்வார் அல்லது குர்தாவை அலங்கரிப்போம். தேவையான பொருட்கள்வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D அவுட் லைனர் கிலிட்டர் – பச்சை -403 நிறம், நீலம்-403 நிறம், சில்வர் 402 · வெ(F)விகிரில் …

பிளவுஸ் டிசைனிங்

சேலைக்கு செலவழிப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக ஜாக்கெட்டுக்கு செலவழிக்கிற காலம் இது. சாதாரண எம்பிராய்டரியில் தொடங்கி, ஆரி, ஸர்தோசி என ஏதேதோ வேலைப்பாடுகளை எல்லாம் பார்த்து விட்டோம். புதுசா என்ன இருக்கு?’ எனக் கேட்பவர்களுக்கு லேட்டஸ்ட்டாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் சென்னையைச் …

தையல் கலையும் அதன் நுட்பங்களும்

தையல் இயந்திரம் பற்றிய சில விளக்கங்கள்: எலக்ட்ரானிக் தையல் மெஷின்: எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன. எந்த ஒரு தையல் …
error: Content is protected !!