Category: சட்டை தைக்கும் முறை

வித விதமான கழுத்து டிசைன்கள்

  சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.