Other News

உண்மை தகவல்! சூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கிறாரா ஷிவாங்கி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இப்படியான நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.அதிலும் முக்கியமாக ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவர் அஸ்வினுக்காக செய்யும் குறும்புகள் ரசிகன்களை மிகவும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் லைவ்வில் வந்த ஷிவாங்கியடம் ரசிகன்கள் சிலர், சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலை பற்றி சொல்லுங்க என்று கேட்டபொழுது, “அவர் என்னுடைய நெருங்கிய தோழர். Boybestie என்று சொல்வார்களே அதுபோன்று. எதுவா இருக்கும்ாலும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுவேன்.

வெளியே செல்வது என்றாலும் இவனுடைய நண்பர்களையும் அழைத்து செல்வேன். ஜாலியாக இருக்கும்” என்பது போல் தெரிவித்துள்ளார். “சாம் விஷாலை காதலிக்கிறீர்களா?”என்பது போன்று சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துள்ள ஷிவாங்கி சிரித்துக்கொண்டே “இல்லைங்க இல்லை.

எத்தனை தடவை சொல்வது நிறையபேர் இன்ஸ்டாகிராமில் கூட வந்து “ஒருவேளை அப்படி இருக்குமோ’ என்று கேட்கிறார்கள். இல்லவே இல்லை” என்று தன் ஸ்டைலில் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! இந்த புகைப்படம் தான் கஸ்தூரிக்கு மிகவும் பிடித்த புகைப்படமாம் !!

nathan

வெளிவந்த தகவல் ! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவர்தான்..!

nathan

அடேங்கப்பா! இவர்தான் ரம்யா பாண்டியனின் சித்தப்பா சித்தியா? தங்கச்சியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம்..

nathan