ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் கட்டாயம் இதை திருமணத்திற்கு பின் சாப்பிட வேண்டும்.. முக்கியமான உணவுகள்..!

திருமணத்திற்கு பின் கட்டாயம் ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

  • இலந்தப்பழம், அத்திப்பழம், விழாம்பழம், செவ்வாழை,ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தர்பூசணி பாதாம், முந்திரி, உலர் திராட்சை, நிலக்கடலை, பூண்டு.
  • அடிக்கடி சூரிய ஒளி ஆண்களின் உடம்பில் பட வேண்டும், சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது.
  • வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்கள் சாப்பிட வேண்டும்.
  • தர்பூசணி பழத்தில் லைசோபைம் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
  • மிளகை தினமும் சாப்பிட்டு வரலாம், இதில் வைட்டமின் சி பி ஏ இ சத்துக்கள் உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button